Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்கள் மனதை கட்டி இழுக்கும் தர்ஷா குப்தா!

Webdunia
சனி, 2 ஏப்ரல் 2022 (08:48 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக்வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
 
அந்தவகையில் முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கும் தர்ஷா குப்தா தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கினார்.  தற்போது இவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்துள்ளது.
 
தொடர்ந்து கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து வரும் தர்ஷா கூடவே சமூகவலைத்தளங்களில் வீடியோ, கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் உடல் மேனியை செம ஹாட்டாக காட்டி ரீலிஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீண்ட காலதாமதத்திற்கு பின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. மிஷ்கின் அடுத்த படம் ரிலீஸ் தகவல்..!

சேது படத்தை நான் திரும்ப பார்க்கவே மாட்டேன்… இயக்குனர் பாலா சொன்ன காரணம்!

பென்ஸ் படத்தின் தாமதத்தால் காஞ்சனா படத்தில் கவனம் செலுத்தும் ராகவா லாரன்ஸ்!

விடாமுயற்சி தள்ளி வைக்கப்பட்டதால் பொங்கலுக்கு வருகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்… ஆனா கைவிட மாட்டான் –பன்ச்சாக புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினி!

அடுத்த கட்டுரையில்