Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தாவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (22:26 IST)
‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தாவா இது?
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் அதில் கலந்து கொண்ட அனைவருமே பிரபலமானவர்கள் என்பதும் குறிப்பாக தர்ஷா குப்தா, இந்த நிகழ்ச்சியின் புகழ் காரணமாக தற்போது ஜி மோகன் இயக்கி வரும் ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதுமட்டுமின்றி அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யும் புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கவர்ச்சி புகைப்படங்கள் அனைவரையும் அதிர வைத்துள்ளது
 
கவர்ச்சி நடிகைகள் கூட கொடுக்கத் தயங்கும் அளவிற்கு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் இரண்டு தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக தர்ஷாவை தயாரிப்பாளர்கள் அணுகி இருப்பதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

கல்கி பட ரிலீஸில் இருந்து பின்வாங்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்… காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்