Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்விட்டரில் தனுஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (20:32 IST)
வேலையில்லா பட்டதாரி படத்தின் ரீலிஸ் தேதி குறித்து நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 


 

 
பவர் பாண்டி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகர் தனுஷ். இயக்குநராக முதல் படம் மூலம் அனைவரிடம் பலத்த பாரட்டைப் பெற்றார்.
 
தற்போது வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் ரீலிஸ் தேதி குறித்து தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கஜோல் தனுஷ் உடன் இணைந்து நடித்திருப்பது படத்தின் ஒரு சிறப்பு.
 
வேலையில்லா பட்டதாரி முதல் பாகம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் வசனம் தனுஷின் கைவண்ணத்தில் உருவாகி உள்ளது. மேலும் இப்படத்தின் வெளியீடு தனுஷ் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"தில் ராஜா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

கடின உழைப்புக்குப் பலன் கிடைத்துள்ளது… லாபட்டா லேடீஸ் தயாரிப்பாளர் அமீர்கான் மகிழ்ச்சி!

என்கவுண்ட்டருக்கு ஆதரவான படமா ரஜினியின் ‘வேட்டையன்’… டிரைலர் கிளப்பிய சர்ச்சை!

ஆள் அடையாளமே தெரியல… கரகாட்டகாரன் கனகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல்!

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments