Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜா இசையில் பாடல் பாடியுள்ள தனுஷ்! விடுதலை அப்டேட்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (10:18 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் விடுதலை படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் நடிக்கிறார். இப்போது வரை கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் படத்துக்காக இளையராஜா இசையில் தனுஷ் ஒரு பாடலை ஒரு பாடலை பாடியுள்ளாராம். கிட்டத்தட்ட 8 மணிநேரம் அந்த பாடலை இளையராஜா தனுஷுக்கு சொல்லிக்கொடுத்து பாடலை பதிவு செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருநிற உடையில் பார்பி டால் போல மிளிறும் பூஜா ஹெக்டே… க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

அனுமதியின்றி நடந்த ‘சூர்யா 45’ பட ஷூட்டிங்… நிறுத்திய காவல்துறை!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கு 90ஸ் ஹீரோயின்!

விஜய் சேதுபதி & ஜாக்கி ஷ்ராஃப் இணைந்து நடிக்கும் வெப் சீரிஸ் டைட்டில் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments