Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 - க்கு 100 ஸ்டார்கள் தந்த தனுஷ்

Webdunia
ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (12:23 IST)
19 -ஆம் தேதி வெளியான அமீர் கானின் பிகே படத்தை நம்மூர் நட்சத்திரங்களும் அதிகம் எதிர்பார்த்தனர். முதல்நாள் முதல் காட்சி பார்த்தவர்கள் அதிகம்.
 
அதில் தனுஷும் ஒருவர். படம் பார்த்தவர் தனது எண்ணத்தை ட்விட்டரில் தெரியப்படுத்தினார். ராஜு ஹிரானி சாரின் பிகே ஒரு மாஸ்டர் பீஸ். படம் தந்த எமோஷனல் எக்ஸ்பீரியன்ஸை சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. ஐந்துக்கு 100 ஸ்டார்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேபோல் சமந்தா, ஜீ.வி.பிரகாஷ் குமார் போன்ற பலரும் படம் தந்த வியப்பை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்கள். சிவ கார்த்திகேயன் இப்படியொரு நல்ல படத்தை தந்ததற்காக அமீர் கானுக்கும், ஹிரானிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments