Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் கல்விக்கு உதவிய தனுஷ் ரசிகர்கள்

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (00:45 IST)
நடிகர் தனுஷ் தற்போது கார்திக் நரேன் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடிகர் தனுஷின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதைச் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு நலதிட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  தனுஷ் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில்..மின்வசதி இல்லாத வீட்டிற்கு,குடும்ப மேம்பாட்டிற்கும் மற்றும் குழந்தைகள் மேற் கல்விக்கும் ரூபாய் 40,000..வேலூர் மாவட்டம், மாநகரம்,நகரம், ஒன்றியம்,கிளை உறுப்பினர்கள் சார்பாக நன்கொடை அளிக்கப்பட்டது. #VelloreDFC தனுஷ் ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments