Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், நாயகி ஆனந்தி...?

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2014 (10:32 IST)
இந்த வருடம் வெளியான படங்களில் அதிக லாபம் சம்பாதித்தது தனுஷின் வேலையில்லா பட்டதாரி. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் படத்தின் இயக்குனர் என்றாலும் ஷாட் கம்போஸ் செய்தது முதல் அனைத்தையும் மேற்பார்வை செய்தவர் தனுஷ்.
சென்னையில் இந்தப் படம் ஆறரை கோடிக்கு மேல் வசூலித்தது. கோச்சடையான், அஞ்சான் படங்களின் வசூலைவிட இது அதிகம். 
 
வேலையில்லாத பட்டதாரி டீம் அப்படியே மீண்டும் ஒரு படத்தில் இணைவதாக உறுதி செய்யப்படாத தகவல் உள்ளது. அமலா பால் திருமணமாகி செட்டிலானதால் நாயகியாக அவருக்குப் பதில் கயல் நாயகி ஆனந்தியை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

மோடி பயோபிக்கில் சத்யராஜ் நடிப்பதாக பரவிய வதந்தி… கொளுத்திப் போட்டது அவர் மகள்தானா?

பிரபாஸின் கல்கி படத்தில் இணைந்த கீர்த்தி சுரேஷ்!

Show comments