Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் டிவி டிடி விக்ரமின் முன்னாள் காதலியா?

Webdunia
வியாழன், 29 ஜூன் 2017 (20:46 IST)
மீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளிவந்த 'பவர்பாண்டி' திரைப்படத்தில் விஜய் டிவி டிடி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அவரது நடிப்பை தனுஷே தனது டுவிட்டரில் பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



 
 
இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம் படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்றும் இந்த படத்தில் அவருக்கு பவர்புல் கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் நிலையில் விக்ரமின் முன்னாள் காதலியாக டிடி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை படக்குழுவினர் இன்னும் உறுதி செய்யவில்லை

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments