Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க தேர்தலுக்கு இடைக்கால தடை - சரத்குமார், விஷால் என்ன சொல்கிறார்கள்?

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2015 (21:10 IST)
ஜுலை 15 நடைபெறுவதாக இருந்த நடிகர் சங்க தேர்தலை எதிர்த்து விஷால் தரப்பினர் தொடுத்த வழக்கில், தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
 
இந்தத் தீர்ப்பு எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என நடிகர் விஷால் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
 
தீர்ப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சரத்குமார், நடிகர் சங்க தேர்தல் இதுவரை நியாயமாகவே நடைபெற்று வந்துள்ளது. விரைவில் நடைபெறவிருந்த தேர்தலுக்கான பணிகளும் சீராக நடைபெற்று வந்தநிலையில் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. வரும் திங்கள்கிழமை இந்தத் தடையை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றார்.
 

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments