Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக பொதுச்செயலாளருக்கு கொரொனா...தொண்டர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:24 IST)
சீனாவில் இருந்து அனைத்து உலக நாடுகளுக்கும் பரவியுள்ள கொரொனா வைரஸால் உலகப் பொருளாதாரத்துடன் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொரொனா தொற்றினால் , அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 5,80,808 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 933 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராகவனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments