Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளி ரித்திகாவுக்கு திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
ஞாயிறு, 20 நவம்பர் 2022 (14:02 IST)
குக் வித் கோமாளி ரித்திகாவுக்கு திருமணம்: ரசிகர்கள் வாழ்த்து
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ரித்திகாவுக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து அவருக்கு சின்ன திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ரித்திகா. இவர் சமீபத்தில் திருமணம் செய்யப்போவதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்த நிலையில் இன்று அவர் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார்
 
திருமண புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் ரித்திகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்