Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளியில் பங்கேற்கும் ஐந்து பிரபலங்கள்!

vinoth
வியாழன், 11 ஏப்ரல் 2024 (07:12 IST)
விஜய் டிவியில் கடந்த நான்கு ஆண்டுகளாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்று வந்த நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில் வெங்கடேஷ் பட் விலக, அவருக்குப் பதில் நடிகரும், சமையற் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக இணைந்துள்ளார்.

குவைத் கோமாளி சீசன் 5 போட்டியாளர்களாக நடிகை வடிவுக்கரசி, தொகுப்பாளினி பிரியங்கா, சீரியல் நடிகர் வசந்த், சமையல் கலைஞர் மெக்கன்சி, நடிகை திவ்யா துரைசாமி,  விடிவி கணேஷ் ஆகியோர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் அந்த நிகழ்ச்சி தொடங்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments