Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மிகப்பெரிய வெற்றி பெறும்’’...விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு வாழ்த்துகள் …இந்தி நடிகர் டுவீட்

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (15:49 IST)
விஜய்யின் மாஸ்டர் படம் ரிலீஸாகவுள்ள நிலையில் இதற்கு இந்தி நடிகர் கபீர் துகான் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.#MasterPongal

வரும் ஜனவரி 14 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தியேட்டரில் ரிலீஸாகவுள்ள நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின்  5 வது புரோமோ சனிக்கிழமை  வெளியாகி வைரலானது. இதில் விஜய் சேதுபதி பேசும் பஞ்ச் டயலாக் இடம்பெற்றுள்ளது.

அதில், உலகத்தில எவனப் பாத்துனாலும் பயப்படலாம். ஆனா சாவ் நம்மல நெருங்கிடுச்சின்னா, எதிர்க்க ஒருக்க எமனா இருந்தாலும் பயப்படக்கூடாது எனப் பேசுவதுபோன்ற வீடியோ வைரலானது.

இந்நிலையில் இந்தி சினிமாவின் இளம் நடிகர் இன்று மாஸ்டர் படத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், வாத்தி கம்மிங் பாடலை நான் விரும்புகிறேன்… இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சகோதர்களுக்கு மாஸ்டர் படம் ரிலீஸுக்கா நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். இது மிகப்பெரிய வெற்றி பெறும் எனத் தெரிவித்து டுவீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments