Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சனாவுக்கு தேதி குறித்தார் லாரன்ஸ்

Webdunia
வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (15:44 IST)
முனி 3 கங்கா என்ற பெயரில் தொடங்கிய படத்தின் பெயரை, காஞ்சனா 2 என மாற்றியுள்ளார் லாரன்ஸ். படத்தை தொடங்கியது முதல் பல தடங்கல்கள். அதனால் பெயரை மாற்றியதாக கூறப்படுகிறது.
 
பேய் படங்களின் ஒட்டு மொத்த குத்தகைதாரரான ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் காஞ்சனா 2 படத்தின் விநியோக உரிமையையும் வாங்கியுள்ளது.
 
வரும் ஏப்ரல் 10 படத்தை வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. லாரன்ஸ், கோவை சரளா, தாப்ஸி காஞ்சனா 2 -இல் நடித்துள்ளனர். நித்யா மேனனுக்கு சிறிய ஆனால் முக்கியமான வேடம்.

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

Show comments