Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’லியோ’ சிறப்பு காட்சிக்கு கூடுதல் கட்டணமா? புகார் அளிக்க எண்கள் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (14:26 IST)
தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என எங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
 
04546-261093 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் ஒவ்வொரு கோட்டத்திலும் உள்ள வட்டாட்சியரிடமும் புகார் அளிக்கலாம். அந்த எண்கள் இதோ: 
 
சிறப்புக் கண்காணிப்புக்குழு தலைவர் பெரியகுளம் கோட்டம்: 9445000451
 
சிறப்புக்கண்காணிப்புக்குழு தலைவர் உத்தமபாளையம் கோட்டம்: 9445000452 
 
வட்டாட்சியர், தேனி: 9445000594 
 
வட்டாட்சியர், பெரியகுளம்: 9445000593 
 
வட்டாட்சியர், ஆண்டிபட்டி: 9445000595 
 
வட்டாட்சியர், போடிநாயக்கனூர்: 9445000597
 
வட்டாட்சியர், உத்தமபாளையம்: 9445000596 உள்ளிட்ட எண்களில் புகார் தெரிவிக்காலாம்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments