Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகராக மாறிய பிரபல காமெடி நடிகர்

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:28 IST)
பாடகராக மாறிய பிரபல காமெடி நடிகர்
பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கர் முதல் முதலாக ஒரு பாடலை பாடி உள்ளதாகவும், அந்த பாடல் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிரபல குணச்சித்திரம் மற்றும் வில்லன் நடிகரான போஸ் வெங்கட் முதல் முதலாக இயக்கிவரும் கன்னிமாடம் என்ற படத்தில் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் நடிகர் ரோபோ சங்கர் சற்று முன் வெளியிட்ட வீடியோ ஒன்றில் ’ஹரிசாய் இசையில் தான் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகவும் இந்த பாடல் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக இருப்பதால் அனைவரும் இந்த பாடலை கேட்டு என்ஜாய் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் ’கன்னிமாடம்’ திரைப்படத்தில் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடி உள்ளது அந்த படத்திற்கு பெரும் விளம்பரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு பிச்சைக்காரன் திடீரென கோடீஸ்வரனாக மாறுவது எப்படி? ‘குபேரா’ டிரைலர்..!

காந்தாரா படக்குழுவைத் துரத்தும் சோகம்… ஷூட்டிங்கின் போது படகு கவிழ்ந்து விபத்து!

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments