Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சு எண்றதுக்குள்ள பதினைஞ்சு கோடி - விஜய் மில்டன் சொல்லும் வசூல் கணக்கு

Webdunia
புதன், 28 அக்டோபர் 2015 (20:18 IST)
10 எண்றதுக்குள்ள விக்ரமின் இன்னொரு ராஜபாட்டை என்று படம் வெளியான அன்றே இணையத்தில் கிழித்து நாராக்கி தொங்கவிட்டனர். ஆனாலும், ரசிகர்களின் பேதை மனம் அதை கேட்குமா? விஜய் மில்டன் சொல்லும் வசூல் தொகையை கேட்டால், தமிழகமே ரசித்திருக்கிறது, விக்ரம் படத்தை.


 
 
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும், முருகதாஸும் இணைந்து தயாரித்த இந்தப் படம், முதல் ஐந்து தினங்களில் 15.5 முதல் 16 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் கூறியுள்ளார். 
 
சும்மாயில்லை, படத்தின் தமிழக திரையரங்கு ஷோக்களை வைத்து இந்தக் கணக்கை அவர் கூறியுள்ளார்.
 
காலியான ஷோவையும் கணக்கில் எடுத்திருப்பாரோ?

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

Show comments