Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கோப்ரா’ வின் உயிர் உருகுதே பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2022 (18:30 IST)
’கோப்ரா’ வின் உயிர் உருகுதே பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’கோப்ரா’ 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 
 
இந்த படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
விக்ரம், இர்பான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் உயிர் உருகுதே என்ற பாடல் நாளை வெளியாக உள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த வீடியோவில் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments