Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனா கதாநாயகன் விதார்த்துக்கு திருப்பதியில் திருமணம்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2015 (15:14 IST)
தமிழ் திரையுலகின் மறக்க முடியாத படமான மைனா படத்தின் கதாநாயகன் விதார்த்துக்கு, திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
 
மைனா கதாநாயகன் விதார்த் கடந்த 2001ஆம் ஆண்டிலேயே சினிமாவில் பிள்ளையார் சுழி போட்டவர்.
 
அவரது நடிப்பில், மின்னலே படம் வெளியானது. ஆனால் அதில் அவர் துணை நடிகராக அறிமுகமானர். 
 
அதைத் தொடர்ந்து சண்டக்கோழி, கொக்கி, லீ, திருவண்ணாமலை, குருவி, மைனா, ஜன்னல் ஓரம், வீரம், காடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் வெற்றிக் கொடி நாட்டினார். 
 
இந்நிலையில், நடிகர் விதார்த்துக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பவரது மகள் காயத்திரி தேவிக்கும் திருப்பதியில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. 
 
இந்த திருமண நிகழ்ச்சியில் , நடிகர் ராதாரவி மற்றும் தமிழ் திரைப்பட உலகின் முக்கிய நடிகர், நடிகைகள் பலர் நேரில் மணமக்களை வாழ்த்தினர்.

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

சூர்யாவின் புறநானூறு திரைப்படம் இவரின் வாழ்க்கையைத் தழுவிதான் உருவாகிறதா?