Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலா இயக்கத்தில் மீண்டும் விஷால்

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (15:28 IST)
பாலா தற்போது தாரை தப்பட்டை படத்தை இயக்கி வருகிறார். இளையராஜா இசையமைக்க சசிகுமார் ஹீரோவாக நடித்து வரும் இப்படம் கரகாட்ட கலையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.
 
இதையடுத்து பாலா விஷால் நடிக்கும் படத்தை இயக்கும் திட்டத்திலுள்ளார். இதற்கு முன் பாலாவின் இயக்கத்தில் விஷால் அவன் இவன் படத்தில் நடித்துள்ளார். விஷால் ஒரு நல்ல நடிகர் என்பதை அவன் இவன் உறுதி செய்தது.
 
பாலா படம் பற்றி கூறிய விஷால், பேச்சுவார்த்தை போய் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என கூறினார்.
 
விஷால் பூஜை, ஆம்பள ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்குப் படம் ஒன்றிலும் அவர் கமிட்டாகியிருப்பது முக்கியமானது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments