Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னை பற்றி சுசித்ரா..........கடுமையாக விமர்சித்த சின்மயி

Webdunia
சனி, 4 மார்ச் 2017 (13:14 IST)
சுசித்ரா டுவிட்டரில் தன்னை பற்றி அவதூறுகளை பதிவிட்டதற்கு சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார்.


 

 
கடந்த நில நாட்களாக, பாடகி சுசித்ரா தனது டுவிட்டரில் பதிவிட்டு வரும் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை, நடிகர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
 
இதில் பாடகி சின்மயி குறித்தும் தகவல் வெளியாகியிருந்தது. இதனால் பாடகி சின்மயி சுசித்ராவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நானும் என் கணவரும், கார்த்திக் குமாரிடம் பேசினோம். சுசித்ராவுக்கு உடல் நலம் சரியில்லை என கூறினார். அப்போதே என்ன சூழல் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான சூழல் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
 
ஆனால் என்னை பற்றி அவர் கூறியிருப்பது எல்லாம் முற்றிலும் தவறு. ஆனால் ஏன் என்னை அவர் பிளாக் செய்து வைத்திருக்கிறார் என தெரியவில்லை. நான் நேர்மையாக இருக்கிறேன். நான் யாரை நினைத்தும் பயப்படத் தேவையில்லை, என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்கள்!

ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா… கலக்கல் போட்டோஸ்!

டிராகன் படத்தில் இரண்டு நாள் கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?... ஆச்சர்யப்பட வைக்கும் வசூல்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments