Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தலில் ஞானவேல்ராஜா அதிர்ச்சி தோல்வி

Webdunia
ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (23:37 IST)
சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு அருள்பதி  மற்றும் பிரபல .தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சற்றுமுன் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஞானவேல்ராஜா எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஏற்கனவே தலைவர் பதவியில் இருக்கும் அருள்பதி வெற்றி பெற்றார்

இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காகவே ஞானவேல்ராஜா தனது தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments