Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - சிகரத்தை தொட்ட விக்ரம் பிரபு

Webdunia
வியாழன், 18 செப்டம்பர் 2014 (17:26 IST)
5. அஞ்சான்
 
சென்ற வார இறுதியில் (செப்டம்பர் 12 முதல் செப்டம்பர் 14 வரை) அஞ்சான் சென்னையில் 1.3 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

செப்டம்பர் 14 ஞாயிறுவரை இதன் சென்னை மாநகர வசூல் 4.8 கோடிகள். 
 

4. பர்மா
 
சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 5 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

மிகச்சுமாரான வசூல்.
 

3. சலீம்
 
சென்ற வார இறுதியில் விஜய் ஆண்டனியின் சலீம் 12 லட்சங்களை வசூலித்து 3 -வது இடத்தைப் பிடித்துள்ளது.

சென்ற ஞாயிறுவரை இதன் சென்னை வசூல் 1.52 கோடி.
 

2. வானவராயன் வல்லவராயன்
 
கிருஷ்ணா நடித்துள்ள இப்படம் சென்ற வாரம் வெளியானது.

முதல் மூன்று தினங்களில் இதன் ஓபனிங் வசூல் 31.5 லட்சங்கள். சுமாரான வசூல்.
 

1. சிகரம் தொடு
 
விக்ரம் பிரபுவின் நான்காவது படம். முதல் மூன்று படங்களும் வெற்றி பெற்ற நிலையில் நான்காவது படமும் ஓபனிங் வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் சென்னை மாநகரில் மட்டும் 77.6 லட்சங்களை தனதாக்கியுள்ளது.
 

வேற வழியே இல்ல!? குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் திடீர்னு வர இதுதான் காரணமாம்?

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

Show comments