Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்லம்மா பாடல் வீடியோ… நாளை இணையத்தில் வெளியீடு!

Webdunia
வியாழன், 21 அக்டோபர் 2021 (17:29 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லமா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து பார்க்கப்பட்டது

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை காட்சிகள் சிலாகித்து பேசப்பட்டாலும், ஆடியோவில் ஹிட் ஆன செல்லம்மா பாடல் படத்தின் இறுதியில் வைக்கப்பட்டதால் ரசிகர்களால் முழுமையாக அந்த பாடலை பார்க்கமுடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

இதையடுத்து நாளை இணையத்தில் செல்லம்மா பாடல் வெளியாக உள்ளதாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments