Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரமுகி முதல் பாகத்தோடு இரண்டாம் பாகத்துக்கு இருக்கும் கனெக்‌ஷன்!

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (15:25 IST)
சந்திரமுகி 2 திரைப்படம் தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது.

தற்போது உருவாகி வரும் சந்திரமுகி  இரண்டாம் பாகம் முற்றிலும் வேறு கதை என்றாலும் முதல் பாகத்தில் இருந்து முருகேசன் கதாபாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் தற்போது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. ஒரு மாதம் அங்கு ஷூட்டிங் நடக்க உள்ளதாம். சந்திரமுகி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருப்பதால், இந்த படத்துக்காக லாரன்ஸ் 27 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளாராம்.

ஆனால் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் இடையே ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால் முதல் பாகத்தில் ரஜினி வேட்டையன் என்ற ராஜா போல தன்னை மாற்றிக்கொண்டு நடித்திருப்பார். அந்த உண்மையான வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தில்தான் லாரன்ஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments