Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேரத்தில் கேன்சல் ஆன சக்ரா சக்ஸஸ் பார்ட்டி!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:52 IST)
சக்ரா படத்தின் சக்ஸஸ் பார்ட்டி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் அவரது விஷால் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ள படம் சக்ரா. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ரிலீஸானது. இந்த படம் ரிலிஸாவதற்கு முன்னதாக பல தடைகளை சந்தித்து கடைசி நேரத்தில் எல்லாவற்றையும் சமாளித்து விஷால் படத்தை ரிலீஸ் செய்தார். அதனால் இந்த படம் ரிலீஸானதே விஷாலுக்கு மிகப்பெரிய சக்ஸஸ் என்று சொல்லப்பட்டது.

ஆனால் ரிலீஸான படம் திரையரங்குகளில் வசூலில் சுணங்கியது. இதனால் இரண்டாம் நாளில் நடக்க இருந்த சக்ரா சக்ஸஸ் பார்ட்டி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments