Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள்” – சிவகார்த்திகேயன் அறிவுரை

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (13:50 IST)
‘எல்லோரும் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள்’ என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

 
 
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘ரெமோ’. பாக்கியராஜ் கண்ணன் இயக்கிய இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படம் ரிலீஸாகி ஒரு வருடத்துக்கும் மேல் ஆகிவிட்டது.
 
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘வேலைக்காரன்’, கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ரிலீஸ் ஆகிறது. ‘பெரிய கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பதால்தான் இவ்வளவு பெரிய இடைவெளி விழுந்துவிட்டது. இனிமேல் வருடத்துக்கு  இரண்டு அல்லது மூன்று படங்களாவது ரிலீஸாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.
 
எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அனைவரும் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தற்போது பொன்ராம் நடிப்பில் சமந்தா ஜோடியாக நடித்து வருகிறார்  சிவகார்த்திகேயன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments