Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகா கேரக்டரில் நடிக்கும் கேத்ரின் தெரேசா

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (15:43 IST)
தமிழில் ஹன்சிகா நடித்த கேரக்டரில், தெலுங்கில் கேத்ரின் தெரேசா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
 


 

‘தனி ஒருவன்’ வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி – அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான படம் ‘போகன்’. லட்சுமணன் இயக்கிய இந்தப் படத்தில், ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தப் படத்தை, தெலுங்கில் ரீமேக் செய்யப் போகிறார் லட்சுமணன். ஜெயம் ரவி நடித்த கேரக்டரில் ரவி தேஜா நடிக்கிறார். ஹீரோயினாக கேத்ரின் தெரேசா நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. அரவிந்த் சாமி கேரக்டரில் அவரே நடிக்கிறாரா இல்லை வெறொரு நடிகர் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை.

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

சூர்யாவின் புறநானூறு திரைப்படம் இவரின் வாழ்க்கையைத் தழுவிதான் உருவாகிறதா?

அடுத்த கட்டுரையில்
Show comments