Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லர் படத்தில் இருந்து விலகினாரா பிரபல வில்லன் நடிகர்?

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (09:13 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது.

இந்த படத்தில் ஏகப்பட்ட முன்னண நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன், உறியடி விஜய்குமார், உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி நடிக்க ஒப்பந்தமானதாகவும், ஆனால் அவர் இப்போது படத்தில் இருந்து விலகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிந்துள்ள நிலையில் நாளை அதன் முதல் லுக் போஸ்டர் வெளியாகிறது.  படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments