Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் பீட்ஸா 4 உருவாகும்… தயாரிப்பாளர் சி வி குமார் தகவல்!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (07:24 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பீட்ஸா. இந்த படத்தை திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பாக சி வி குமார் தயாரித்து இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதன் பின்னர் பீட்ஸா 2 என்ற பெயரில் வேறொரு கதையை படமாக்கினார்கள். ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாவது பார்ட் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பீட்ஸா 3 தி மம்மி திரைப்படம் ரிலீஸானது. இந்த படமும் வந்ததும் தெரியாமல் போனது.

இந்நிலையில் இப்போது படத்தின் தயாரிப்பாளர் சி வி குமார் படத்தின் நான்காவது பாகம் விரைவில் உருவாகும் என அறிவித்துள்ளார். இதன் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலர்ஃபுல் ட்ரஸ்ஸில் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வாணி போஜனின் லேட்டஸ்ட் அசரடிக்கும் போட்டோஷூட் ஆல்பம்!

நரகத்துல இருக்குறவனுக்கு சொர்க்கத்தோட சாவி கெடச்சா..?.. எதிர்பார்ப்பைக் கூட்டும் சொர்க்கவாசல் டிரைலர்!

தளபதி 69 பட ஷூட்டிங்கை சீக்கிரம் முடிக்க விஜய் உத்தரவு.. பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகள் நிறைவு… சிம்புவின் ‘சிலம்பாட்டம்’ ரி ரிலீஸ்… !

அடுத்த கட்டுரையில்
Show comments