Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனிகபூர் வாரிசுக்கு கொரோனா: குடும்பத்தினர் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 6 செப்டம்பர் 2020 (20:43 IST)
பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ என்ற திரைப்படத்தை தயாரித்ததோடு தற்போது அவர் நடித்து வரும் ’வலிமை’ என்ற திரைப்படத்தின் தயாரிப்பாளருமான போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து அர்ஜுன் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனா வைரஸ் தொற்று பரவியதாகவும் இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி தான் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்
 
மேலும் இந்த கொடிய நோயிலிருந்து விரைவில் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் தனக்கு வாழ்த்து தெரிவித்த மற்றும் பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் தனது நன்றி என்றும் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக போனிகபூர் வீட்டில் பணி செய்த மூன்று ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது என்பதும் இதனை அடுத்து போனி கபூர் மற்றும் அவரது மகள்களுக்கு கொரனோ வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments