Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்‌ஷய் குமாரை தொடர்ந்து மேலும் இரு நடிகர்களுக்கு கொரோனா! – அதிர்ச்சியில் பாலிவுட்!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (12:12 IST)
பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை தொடர்ந்து மேலும் இரு நடிகர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக அமீர் கான், அஜய் தேவ்கன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை ஆல்யா பட் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது யூஆர்ஐ சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விக்கி கௌசல் மற்றும் இந்தி பட நடிகை பூமி பட்னேகர் ஆகியோருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் கலக்க வரும் சுந்தர் சி - வடிவேலு கூட்டணி.. ‘கேங்கர்ஸ்’ டிரைலர் ரிலீஸ்..!

பீரோ விழுந்ததால் பலியான பெண்.. ஆணவக்கொலை என சந்தேகம்.. பிணம் தோண்டி எடுக்கப்படுமா?

’குட் பேட் அக்லி’ படத்தில் சிம்ரன் ஆடிய அட்டகாசமான பாடல்.. தியேட்டரே ஆட்டம் போடும்..!

ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்.. முழு தகவல்கள்..!

’எம்புரான்’ படத்திற்கு தடை.. கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments