Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"பிளாக்" திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

J.Durai
வெள்ளி, 11 அக்டோபர் 2024 (10:39 IST)
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரித்து நடிகர் ஜீவா நடிப்பில் இன்று வெளியாவதாக இருந்த பிளாக் திரைப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை கோயம்புத்தூரை சேர்ந்த  சுப்பையா என்பவர் ஐந்து கோடி ரூபாய் விலை பேசி படத்தை ஒப்பந்தம் செய்திருந்தார்.
 
படம் இன்று வெளியாக உள்ள நிலையில்  2 கோடி 75 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதி பணம் தன்னிடம் இல்லை  கூறிவிட்டார்.
 
இதனால் படத்தை வெளியிடலாமா வேண்டாமா என  தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு   ஆலோசனை செய்து வருகிறார்.
 
இதே விநியோகஸ்தர் நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த அந்தகன் திரைப்படத்தை இரண்டு கோடியே 10 லட்சம் என விலை பேசிவிட்டு படம் வெளியிட்டிற்கு முதல் நாள் தன்னிடம் ஒரு ஒரு கோடியே 60 லட்சம் தான் இருக்கிறது மீதமுள்ள 50 லட்சம் என்னிடம் இல்லை என கை விரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர்கள் விஜய் சேதுபதி & சூரி ‘விடுதலை பார்ட் 2’ படத்திற்கான டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!

சாக்லேட் பாய் லுக்கில் அஜித்… இணையத்தைக் கலக்கும் GBU லுக்!

முதல் நாள் வசூலில் ஜெயிலரை விட பின்தங்கிய வேட்டையன்…!

TTF வாசன் ஒரு குப்பை… என்னை வைத்து பணம் சம்பாதிக்கிறார்… இயக்குனர் செல்அம் ஆவேசம்!

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர்.. நெட்டிசன்களின் ரியாக்சன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments