Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறு: 'மகாநதி' போஸ்டர் வெளியீடு!

Webdunia
புதன், 8 மார்ச் 2017 (17:51 IST)
சாவித்திரியின் வாழ்க்கையை தமிழ், தெலுங்கில் திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் நாக் அஸ்வின். மகாநதி என்று படத்துக்கு பெயரும் வைத்துள்ளார்.

 
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் முன்னோட்ட போஸ்டர் மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது.
 
இப்படத்தில் சாவித்ரி கதாப்பாத்திரத்தில் தமிழ், தெலுங்கில் முன்னணி நாயகியாக வளம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  மேலும், முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிகை சமந்தா நடிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிற கதாப்பாத்திரங்களுக்கான தேர்வும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகிறது. இப்படம் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என்றும்  எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments