Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவி பதவியில் இருந்து நீக்கப்பட்டும் ரம்யா: எதற்காக தெரியுமா? (வீடியோ)

Webdunia
புதன், 11 ஜூலை 2018 (12:39 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தினமும் ஏதாவது டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அதன்படி ஹுவுஸ்மேட்ஸ்களுக்கு போலீஸ்- திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல் திருடர்களாகவும், மகத், செண்ட்ராயன் மற்றும் மும்தாஜ் போலீஸ்களாகவும் நடிக்கின்றனர்.
 
இந்த டாஸ்கினால் ஹவுஸ்மேட்ஸ் இடையே அதிகமாக சண்டை ஏற்பட்டு வருகிறது. நேற்று மகத்திற்கும் யாஷிகாவுக்கும் சண்டை ஏற்பட்டது. காலை வெளியான முதல் ப்ரோமோவில் பாலாஜிக்கும் மகத்திற்கும் சோசமான மோதல் ஏற்பட்டது.
 
இந்நிலையில், நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த வாரம் தலைவியாக தேர்ந்தேடுக்கப்பட்ட ரம்யா போலீஸ்- திருடன் டாஸ்க் ரொம்ப சீப்பாக இருக்கிறது என பிக்பாஸிடம் புகார் கூறுகிறார். இதற்கு பிக்பாஸ் ரம்யாவை தலைவி பதவியில் இருந்து நீக்குகிறார். மேலும், அடுத்த வாரம் எவிக்சனுக்கு அவரை நேரடியாக நாமினேட் செய்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments