Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் விருதுகள்: மும்தாஜ்-பாம்பு, ஐஸ்வர்யா-கழுதை

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (09:24 IST)
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் வன்மத்துடன் உள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யாவும், மும்தாஜூம் பாம்பும் கீரியும் போல உள்ள நிலையில் இவர்களுடைய சண்டையை மேலும் மூட்டிவிடும் வகையில் சர்ச்சைக்குரிய பிக்பாஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய முதல் புரமோவில் மும்தாஜூக்கு பாம்பு விருது அளிக்கப்படுகிறது. பேச்சிலும் செயலிலும் விஷத்தன்மையுடன் இருப்பதால் மும்தாஜூக்கு பாம்பு விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.
 
அதேபோல் ஐஸ்வர்யாவுக்கு  கழுதை விருதை மும்தாஜ் அறிவிக்கின்றார். முட்டாள்தனமான செயல்களை செய்து கொண்டிருப்பதால் அவருக்கு கழுதை விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. இந்த விருதை வாங்கும் ஐஸ்வர்யா, 'இந்த வீட்டில் எல்லோரும் முட்டாள்கள்தான். ஒரு முட்டாள் கொடுக்கும் விருதை இன்னொரு முட்டாள் வாங்குகிறது என்று கூறுகிறார். மற்றவர்களுக்கு என்னென்ன விருதுகள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டேவின் கதாபாத்திரம் இதுவா?.. Decode செய்த ரசிகர்கள்!

கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments