Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக கமல்ஹாசனின் அட்டகாசமான லுக்: இணையத்தில் வைரல்

Webdunia
செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (18:35 IST)
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே மூன்று பாகங்கள் முடிவடைந்து விட்ட நிலையில் விரைவில் நான்காம் பாகம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதற்கான செட் அமைக்கும் பணியை தனியார் ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வருவதாகவும் அந்த பணி விரைவில் முடிந்தவுடன் நிகழ்ச்சி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் விக்பாஸ் 4 நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் விறுவிறுப்பாக தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் சூர்யாதேவி, ரம்யா பாண்டியன், சனம்ஷெட்டி, கோபிநாத், ஜோ மைக்கேல் உள்பட ஒருசிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பிக்பாஸ் 4’ நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சிக்காக அவரது கெட்ட ஒன்று வெளியாகி உள்ளது அட்டகாசமாக தாடி வைத்து முறுக்கு மீசை வைத்துள்ள இந்த கெட்டப் நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

மாளவிகா மோகனின் கார்ஜியஸ் லுக் போட்டோஸ்!

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் நிதி அகர்வால்.. கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

சென்னையில் சூர்யா 45 படத்துக்காக அமைக்கப்படும் பிரம்மாண்ட நீதிமன்ற செட்!

சென்னையில் நடக்கும் கேம்சேஞ்சர் பட விழாவில் கலந்துகொள்ளும் லோகேஷ் & விஜய்?

அடுத்த கட்டுரையில்
Show comments