Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாஜியை நேரடியாக தாக்கும் நித்யா: 2வது ப்ரோமோ வீடியோ

Webdunia
வெள்ளி, 29 ஜூன் 2018 (13:22 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் வீட்டில் தாடி பாலாஜியும், அவரின் மனைவி நித்யாவும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ள நிலையில் அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட துவங்கியுள்ளனர். குறிப்பாக பாலாஜி நித்யாவை அசிங்கமாக திட்டுகிறார்.
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள  இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், நித்யா ஒரு ஆண் தனது மனைவிக்காக கூட குடிப்பழகத்தை விடமாட்டார் என பாலாஜியை நேரடியாக தாக்கி கூறுகிறார். இதையடுத்து, பாலாஜி, நித்யாவை கொடுத்த தலைப்பிற்கு ஏற்றவாறு பேசவும் என கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் மாரி செல்வராஜ்- ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி.. எந்த படத்தில் தெரியுமா?

பெண் சாமியார் கேரக்டரில் நடித்த தமன்னாவுக்கு படுதோல்வி.. பட்ஜெட் 25 கோடி, வசூல் 2 கோடி..!

ஏகே.. ஏகே.. ஏகே.. GT 4 ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்தை கொண்டாடிய அணியினர்..!

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments