Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜுலிதான் வெற்றி பெறுவார்; கருத்து தெரிவித்த பிரபல நடிகர்

Webdunia
வெள்ளி, 7 ஜூலை 2017 (12:33 IST)
பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்கள் 13 பேரை வைத்து  நடத்தப்படுகிறது. வாரம் ஒரு தலைவர்கள் என்ற நிலையில், இந்த வார தலைவராக காயத்ரி ரகுராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 
 
போட்டியாளர்களின் செயல்களால் நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான ஆர்வம் ரசிகர்களுடையே அதிகரித்து கொண்டே வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்கள் முட்டாள் தனமாக சண்டையிட்டு கொள்வதைக்கூட என்ன நடக்கிறது என்று தெரிந்து  கொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. தினமும் யாராவது அழுவது அல்லது சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனாலேயே ரசிகர்களுக்கு நிகழ்ச்சி மேல் அதிக எதிர்ப்பார்ப்பு  இருக்கிறது.

 
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜுலி தான் ஜெயிப்பார், காரணம்  ஆர்த்தி மற்றும் காயத்ரி என ட்வீட் செய்துள்ளார்.

எஸ்கே கிட்ட சொல்லி சொல்லி எனக்கு அலுத்துபோயிட்டு! மேடையிலேயே போட்டுடைத்த வடிவுகரசி! எழுந்து வந்த எஸ்.கே!

"திரைவி" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் சசி வெளியிட்டார்!

சோறு போட்டவங்களுக்கு விசுவாசமாக இருக்க மட்டும் தான் தெரியும் இந்த நாய்க்கு: சூரியின் ‘கருடன்’ டிரைலர்..!

நடிகர் நடிகைகளின் சம்பளத்தை குறைக்க வேண்டும்- சினிமா சங்க விநியோகஸ்தர்கள் கூட்டத்தில் தீர்மானம்!

‘தலைமைச் செயலகம்’ படத்தில் தனது சிறந்த நடிப்பிற்காக நடிகர் நிரூப் நந்தகுமார் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்

அடுத்த கட்டுரையில்
Show comments