Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கார்பெட்டை இழுத்து ஜூலியை கீழே தள்ளிய ஓவியா!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (13:34 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு புதுப்புது டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் வெற்றி வெறுபவர்களுக்கு பரிசுகளும் தரப்படுகின்றன. சமீபகாலமாகவே ஜூலி ஓவியாவை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஓவியாவும், காயத்ரியும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் கடுப்பான ஜூலியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 
ஓவியா எப்போதும் போல இயல்பாக ஜூலியிடம் பேச நினைத்தாலும் ஜூலி விலகி செல்கிறார். இந்நிலையில் நேற்றைய  நிகழ்ச்சியில் ப்ரொமோ வெளியிடப்பட்டது. அதில் ஜூலி நிற்கும் கார்பெட்டை ஓவியா இழுக்க, ஜூலி பேலன்ஸ் செய்து  நிற்கிறார். ஆனால் சக்தி மற்ற எல்லோரும் ஏய் என்று கத்த, ஜூலி விழுவது போல காட்டியிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து  சினேகன் ஓவியாவை பற்றி பிக்பாஸிடம் குறை சொல்கிறார். இதனால் ஆரவிடம் சொல்லி ஓவியா அழுவதுபோல்  காட்டப்பட்டது.
 
இந்நிலையில் ஜூலி தான் அப்படி செய்ய சொன்னார். அதனால்தான் நான் செய்தேன். வேண்டாம் என்னை விட்டுவிடுங்கள்.  நான் பிக் பாஸ் வீட்டை விட்டு, வீட்டுக்கு போகிறேன் என கூறிகிறார். ஆனால் இவை அனைத்தும் பிக் பாஸால் கொடுக்கப்பட்ட டாஸ்கா? அல்லது ஓவியாவுக்கு எதிராக சதி நடக்கிறதா? ஒன்னும் புரியவில்லை. தொடர்ந்து பிக் பாஸ்  நிகழ்ச்சிக்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரிக்க, நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக செல்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments