Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சீசன் 7 தொடங்குவது எப்போது? லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
சனி, 16 செப்டம்பர் 2023 (08:10 IST)
பிக்பாஸ் தமிழ் சீசன் 7-ன் ப்ரோமோ சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது புதிய ப்ரோமோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவின் மூலம் இந்த சீசனில் பிக்பாஸில் இரண்டு வீடுகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் போட்டியாளர்களாக கலந்துகொள்பவர்கள் என பலரின் பெயர்கள் சொல்லப்படுகின்றன. அதில் முக்கியமானவர்களாக நடிகர் அப்பாஸ், பிருத்விராஜ், கிரண், வைரல் ஆன டிரைவர் ஷர்மிளா உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் பத்திரிக்கையாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் கலந்துகொள்ள உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது பிக்பாஸ் சீசன் 7 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நாள் நிகழ்ச்சி தொடங்க உள்ளது சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments