Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் சீசன் 3 யார் வெற்றியாளர் தெரியுமா...?; வெளியான வீடியோ...!!

Webdunia
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஓடி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது பிக்பாஸ் சீசன் 3. யார் இந்த சீசனில் வெற்றிப்பெறப்போகிறார்கள் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் இன்றைய ப்ரொமோவில் யார் வெற்றியாளர் என்பதை அறிந்து கொள்ளும் உற்சாகம் எல்லோர் மனதிலும் இருக்கிறது என  கமல்ஹாசன் கூறுகிறார். மேலும் இன்று இறுதிக்கட்ட நிகழ்ச்சி படமாக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இதில் வெற்றிப் பெறப்போவது யார்  என்பது நாளை தெரியவரும்.
 
பிக்பாஸ் சீசன் 3-ல் இறுதி 4 பேரில் தற்போது வரை போட்டியாளர்களுக்கு வரும் வாக்குகள் எண்ணிக்கையில் முகென் தான் முதலிடத்திலும் அடுத்து சாண்டியும், மூன்றாவதாக் லாஸ்லியாவும், நான்காவதாக ஷெரினும் உள்ளார். இதனால் முகென் தான் வெற்றியாளராக இருக்கக்கூடும்  எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எப்போதும் போல எதிர்பார்ப்பதை கொடுப்பதில்லை பிக்பாஸ். ஆகையால் இந்த சீசனிலும் யார்  வெற்றியாளர் என்பது அவர்கள் ஏற்கனவே முடிவு செய்திருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் யார் வெற்றியாளர் என்பதை அறிய  ஆவலுடன் காத்திருக்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்