Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் ; கதறும் மும்தாஜ் : வீடியோ

Webdunia
வியாழன், 21 ஜூன் 2018 (09:45 IST)
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எனவே, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடர்பான புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தினமும் வெளியிட்டு வருகிறது. எனவே, புரோமோ வீடியோவில் வெளியிட்ட காட்சிகள் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 
 
இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் முதலாவது புரோமோ வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாடி பாலாஜியின் மனைவி நித்யா, சமையல் விவகாரத்தில் ஏதோ கூற அருகிலிருக்கும் மும்தாஜ், காலையிலேயே ஆரம்பிச்சிட்டீங்களா? எனக்கூறுகிறார். அதன்பின் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் எனவும் கூறுகிறார்.
 
அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments