Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பாஸ் பிரபலத்தின் புதிய முயற்சி…திரையுலகினர் ஆதரவு !

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (23:14 IST)
தமிழக மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக சில வருடங்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞரும் பாடலாசிரியரும் நடிகருமான சிநேகன் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், கவினர் சிநேகன் ஒரு புதிய முயற்சியில் ஈடுபடவுள்ளார். அதாவது, சிநேகம் டாக்ஸ் என்ற புதிய யூடியூப் சேனலை வரும் ஜூன் 23 ஆம் தேதி  தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது,  என் படைப்புகளுக்குப் பின்னாலும் அரசியல் பயணங்களுக்குப் பின்னாலும் மறைந்துகிடக்கும் ஏராளமான ரகசியங்களை  மக்களுடன் சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொள்ள உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இப்புதிய முயற்சிக்கு உங்களது ஆலோசனைகளையும் அன்பையும் வழங்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments