Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ பூச்சி பாலா... நல்லா கொளுத்தி போட்டு வேடிக்கை பாக்குறத பாருங்க!

Webdunia
திங்கள், 19 அக்டோபர் 2020 (16:11 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போ யாரு எப்படி இருபாங்கண்ணே தெரியல.ஆரம்பத்தில் பெரிதாக மக்கள் பார்வையில் தென்படாத போட்டியாளராக இருந்த பாலாஜி முருகதாஸ் பின்னர் தன்னுடைய பெற்றோர் இருவரும் குடிக்கு அடிமையானவர்கள் என கூறி ஒரே நைட்டில் லட்சக்கணக்கான ரசிகர்ளுக்கு சொந்தக்காரரானார்.

ஒரே நாளில் அவருக்கு ஆர்மிஸ் துவங்கப்பட்டு படுபேமஸ் ஆனார். இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வீடியோவில் பாலா நிஷாவிடம் " வீட்டில் உள்ள 11 பேருக்கு நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்" என்ற பட்டத்தை கொடுக்கவேண்டும் என கூற அதற்கு நிஷா 3 பேரு ஆப்ஷன் கொடு என கேட்கிறார்.

ஆனால், வீண் வம்பு இழுக்க திட்டமிட்ட பாலா " என் பயமா இருக்க உங்களுக்கு அப்படியே சொல்லுங்க ரெண்டு பேரை என கூற உடனே நிஷா வேல்முருகனை நோ கமெண்ட்ஸ் சிம்ப்
 
ளி வேஸ்ட் என கூறினார். இதனால் கடுப்பாகி கோபத்தின் உச்சத்திற்கு போன வேல்முருகன் நிஷாவை கண்டமேனிக்கு திட்டி தீர்க்கிறார். சண்டையை கோர்த்துவிட்ட பாலா சிரித்து நக்கல் அடிக்கிறார். அடேய் பாலா... உன்ன என்னமோன்னு நெனச்சு பரிதாபப்பட்டோம் ஆனால், இப்படி கொளுத்தி போட்டு வேடிக்கை பாக்குறியே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments