Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் மனைவியை கண்டு கலங்கிய ரியோ... எமோஷ்னல் ப்ரோமோ வீடியோ!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (12:35 IST)
பிக்பாஸ் வீட்டில் நேற்றிலிருந்து ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு போட்டியாளர்களை பார்க்க அவர்களது குடும்ப உறவினர்கள் வந்து இன்ப அதிர்ச்சி கொடுக்கின்றனர். அந்தவகையில் நேற்று ஷிவானியின் அம்மா , பாலாஜியின் நண்பர் வந்திருந்தார்.
 
இதில் ஷிவானியை பார்த்து நாம் கேட்க வேண்டிய அத்தனை கேள்விகளையும் அவரது தாய் கேட்டு நம் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை இறக்கிவிட்டார். ஷிவானியின் தாய் ஆரியிடம் பேசியதும் அவருக்கு மரியாதை கொடுத்தது பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். இதனால் ஆடியன்ஸ் பல பேருக்கு ஷிவானியின் அம்மாவை பிடித்துவிட்டது. அதையடுத்து இன்று வெளியான முதலாவது ப்ரோமோ வீடியோவில் ரம்யாவின் அம்மா மற்றும் தம்பி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். 
 
இந்நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி வந்துள்ளார். தன் காதல் மனைவியை பார்த்ததும் ரியோ கண்ணீர் விட்டு கதறி அழுதார். மனைவியை பார்த்ததும் அவரிடம் பேசிய முதல் வார்த்தையே "sorry" என்று தான் கூறி கட்டியணைத்தார். இதோ அந்த எமோஷனல் ப்ரோமோ... இருந்தாலும் ஆடியன்ஸ் ஆரி குடும்பத்தினர் வருகைக்காக காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments