Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலாவுடன் இந்த ரொமான்ஸ் தேவையா...? ஷிவானியை கண்டித்த அம்மா!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:04 IST)
பிக்பாஸ் வீடு இந்த வாரம் மிகுந்த சுவாரஸ்யமாக போகும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம். பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிரீஸ் டாஸ்க் வந்துவிட்டது. இதில் அவரவர் குடும்பத்தை சேர்ந்த நபர் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை அவர்களுக்கே புரிய வைக்கும் தருணம் தான் இது. 
 
கடந்த சீசனில் இந்த டாஸ்கில் லாஸ்லியாவின் தந்தை கவின் உடனான காதலை கண்டித்து எதிர்த்தார். அது நிகழ்ச்சியின் ஸ்வாரஸ்யத்திற்கு பெரும் பங்கு வகித்தது. அந்தவகையில் தற்போது ஷிவானியின் தாயார் பிக்பாஸ் வீட்டில் நுழைந்து பாலாவுடன் நீ செய்யும் ரொமான்ஸ் வெளியில் யாருக்கும் தெரியாது என நினைந்து கொண்டிருக்கிறாயா...? எதுக்கு இங்க வந்த என்ன வேலை இதெல்லாம் என கேட்டு கடுமையாக கண்டிக்கிறார். 
 
ஷிவானிக்கு முகம் ஈ ஆடல. ஷிவானியின் அம்மா பேசியதை கேட்டதும் நம்மில் பலருக்கும் லாஸ்லியாவின் தந்தை தான் நியாபகத்திற்கு வந்தார். இதில் ஆரியின் குடும்பத்தினரை பார்க்க ஆடியன்ஸ் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments