Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரியோ ஜெயிக்கணும்னு நெனைக்குறதுக்கு நீ எதுக்கு இங்க வந்த? கடுப்பான நெட்டிசன்ஸ்!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (12:53 IST)
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. முதல் ப்ரோமோவில் கூறியபடி சோம் ,பாலா ,ஆரி , ரமேஷ், அனிதா, சனம் , நிஷா உள்ளிட்ட மொத்தம் 7 பேர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்ப்போது  வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் நாமினேட் செய்யப்பட்ட 7 பேருக்கும் ஒரு நாமினேக்ஷன் டாப்பர் கார்ட் கொடுத்து போட்டியாளர்களை அடித்துக்கொள்ள வைத்துவிட்டார் பிக்பாஸ். டாப்பர் கார்ட் வாங்கி நாமினேஷனில் தப்பிக்க நான் தான் தகுதியான ஆள் என ஆளாளுக்கு சண்டையிட்டு கொள்கின்றனர்.

யார்  எப்படி அடித்துக்கொண்டாலும் மக்கள் ஒட்டு ஆரிக்கு என்பது எப்போதோ உறுதி ஆகிவிட்டது. அதே போன்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது நிஷா  என்பது  தெளிவாகிவிட்டது. ஆனால், நிஷா ரியோ டைட்டில் வின் பண்ணவேண்டும் என ஆசைப்படுகிறார். அப்புறம் எதுக்கு நீங்க இங்க வந்தீங்க? இந்த TV கும்பல் மொதல்ல காலி ஆகினால் மக்கள் பிக்பாஷை கையெடுத்து கும்பிடுவார்கள்   
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரீமேக் உரிமை தொடர்பான சிக்கலால்தான் விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப் போனதா?

இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

இதுக்கு ‘குட் பேட் அக்லி’ ஆவது வந்துருக்கும்ல… லைகாவை திட்டும் அஜித் ரசிகர்கள்!

விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது… அதிகாரப்பூர்வமாக அறிவித்த லைகா!

விடாமுயற்சி, குட் பேட் அக்லி ரிலீஸ் தாமதமா? ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments