Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் தலைவராக தேர்தெடுக்கப்பட்டது சாண்டி ! - குவியும் மக்கள் ஆதரவு!

Webdunia
திங்கள், 23 செப்டம்பர் 2019 (16:08 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது மிகுந்த சுவாரஸ்யத்தை எட்டியிருக்கிறது. நேற்று யாரும் எதிர்பார்க்காத வகையில் சேரன் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். 


 
அதை தொடர்ந்து இன்று வெளிவந்த முதல் இரண்டு ப்ரோமோக்களிலும் இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ரோஸெஸ் தொடங்கியது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோ வீடியோவில்  தலைவர் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் முகென், கவின், சாண்டி ஆகிய மூன்று பேரையும் ஒரு பிளாஸ்டிக் பையால் சுற்றிவிடுகின்றனர். 


 
பின்னர் அவர்கள் தரையில் தவழ்ந்து சென்று பந்தைய கோட்டை தொடவேண்டும். இதில் முகனை தாண்டி சாண்டி கோட்டை தொட்டுவிடுகிறார். இதன் மூலம் சாண்டி தான் இந்த வாரத்தின் தலைவர் என்பது தெளிவாகிவிட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' படம் ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளது!

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments