Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவினை காலி பண்றதில் குறியா இருக்கும் சேரன்!

Webdunia
திங்கள், 16 செப்டம்பர் 2019 (12:50 IST)
பிக்பாஸ் சீசன் 3 முடிவடைய இன்னும் 2 வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது நிகழ்ச்சி விறுவிறுப்பாக சூடு பிடித்துள்ளது.  



தற்போது வெளிவந்துள்ள இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் நாமினேஷன் ப்ரோசஸ் ஆரம்பித்துள்ளது. இதில் சேரன் கவின் மற்றும் சாண்டியை நாமினேட் செய்கிறார்.  தனக்கு தர்ஷன் மற்றும் லொஸ்லியாவை நாமினேட் செய்வதில் இஷ்டமில்லை அதனால் இவர்கள் இருவரையும் நாமினேட் செய்தேன் என்று முகனிடம் கூறுகிறார் சேரன். 
 
சேரனுக்கு ஆரம்பத்திலிருந்தே கவின் மீது வெறுப்பு இருந்து வருகிறது. குறிப்பாக லொஸ்லியா காதல் விவகாரத்தில் இருந்தே சேரனுக்கு கவின் மீது கோபம். அதனால் தான் இப்போது அவரை நாமினேட் செய்கிறார் என்றும் கவினை இந்த வாரத்துடன் வெளியில் அனுப்பவேண்டும் என்பதில் சேரன் குறியாக இருந்து வருகிறார் என நெட்டிசன்ஸ் கருது தெரிவித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

டிரைலர் அடிச்ச ஹிட்டு… பெரும் தொகைக்கு முன்னணி ஓடிடியால் வாங்கப்பட்ட கேங்கர்ஸ்!

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments